திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வு சோலையார்பேட்டை, பொம்மி குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட இணைசெயலாளர் பெ. கலைவாணன் தலைமையில் நடைபெற்றது மற்றும் தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சேவியர் மேநிலைப்பள்ளியில்பெரியார் 1000 போட்டித்தேர்வு 30.8.2022 அன்று நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment