திருத்துறைப்பூண்டியில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

திருத்துறைப்பூண்டியில் பெரியார் 1000

திருத்துறைப்பூண்டி, செப். 1-  தந்தை பெரியார் அவர்களின் 144 ஆம் ஆண்டு செப்டம்பர் 17இல் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி 30.08.2022 அன்று திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி (பெண்கள்), அரசு மேல் நிலைப்பள்ளி நெடும்பலம், அரசு மேல்நிலைப்பள்ளி கட் டிமேடு, திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய அந் தோணியார் மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி, சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பெரியார் ஆயிரம் வினா-விடை போட்டி 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர்கள்.

இந்நிகழ்வில் திருவாரூர் மண்டல செயலாளர் சு.கிருஷ் ணமூர்த்தி மற்றும் திருத்துறைப் பூண்டி நகரத் தலைவர் தி.குண சேகரன் ஆகியோர் ஒருங்கி ணைப்பாளராக செயல்பட் டனர். பெரியார் மணியம்மை கல்லூரியின் பேராசிரியர் ம.உமா மகேஸ்வரி, மேற்பார் வையில் நடைபெற்றது.

சாய்ராம் பள்ளி மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி திருத்துறைப்பூண்டி

பிரின்ஸ்பால் எஸ்.கஜேந் திரன் அவர்களும், ஆண்டனிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி திருத்துறைப்பூண்டி

தலைமை ஆசிரியர் பி. விமலா கஸ்தூரி, ஒருங்கிணைப் பாளர் எஸ்.வினோத், சித்ரா. மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி (கட்டிமேடு) திருத் துறைப்பூண்டி  தலைமை ஆசிரியர் எம்.எஸ்.பாலு, ஒருங் கிணைப்பாளராக ஆசிரியர் கே.நேரு மற்றும்

புனித தெரசா  (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகோ அ.அல் போன்ஸ்மேரி, ஒருங்கிணைப் பாளர்கள் ஜெனிட்டா, தில்லை நாயகி, பிரியா, தங்கமணி. அரசு மேல்நிலைப்பள்ளி நெடும் பலம் தலைமை ஆசிரியர் அ.யோகராஜன். அரசு மேல் நிலைப்பள்ளி (பெண்கள்) திருத்துறைப்பூண்டி ப.முத்துக் குமரன்.

ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி  திருத்துறைப் பூண்டி உதவி ஆசிரியர்கள் ஆர்.செந்தில்குமார், ஆர்.ராஜேஸ்வரி.

நிகழ்வில் திராவிடர் கழக நகரச் செயலாளர் ப.நாகரா ஜன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சுரேஷ் முரளி, பண்ணத் தெரு செல்லப்பா, ஆகியோர் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment