தூத்துக்குடியில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

தூத்துக்குடியில் பெரியார் 1000

தூத்துக்குடி தங்கம்மாள் மேநிலைப் பள்ளியில் 30.8.2022 அன்று நடைபெற்ற பெரியார் 1000 போட்டித்தேர்வில் கண்காணிப்பாளர்கள் தெய்வப்பிரியா, வெங்கட்ராமன், திருமலைக்குமரேசன், பொன்ராஜ் ஆகியோர் பணியாற்றினர். சி.எம்.மேநிலைப் பள்ளியில்30.8.2022அன்று நடைபெற்ற பெரியார்1000 போட்டித் தேர்வில் மாணவர்கள் தேர்வினை எழுதினர். கண்காணிப்பாளர்கள் சி.மணிமொழியன், மா.தெய்வப்பிரியா, மோ.அன்பழகன், கி.கோபால்சாமி, வழக்குரைஞர். செல்வம் ஆகியோர். தூத்துக்குடி புனித மரியாள் மேநிலைப் பள்ளியில் நடைபெற்ற பெரியார் 1000 போட்டித் தேர்வில் 222 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். கண்காணிப்பாளர்களாக இரா.ஆழ்வார், 

ச.வெங்கட்ராமன், மா.தெய்வப்பிரியா, ஆ.கலைமணி ஆகியோர் பணியாற்றினர். ஒருங்கிணைப் பாளர்களாக மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம், பேராசிரியர். கீர்த்திவாசன் ஆகியோர் செயலாற்றினர்.


No comments:

Post a Comment