தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் இந்து உயர்நிலைப்பள்ளியில் 29-08-2022 அன்று பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி தேர்வு நடைப்பெற்றது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் St Assisi Matric Hr Sec.School 30-08-2022 அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டித்தேர்வினை தலைமை ஆசிரியர் இசக்கியம்மாள் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருள்பிரதிப் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கெலன்கெவின் ஆகியோர் 30-08-2022 அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டித்தேர்வினை தொடங்கிவைத்தனர். தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-08-2022 அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டித்தேர்வினை தலைமை ஆசிரியர் பாக்கியநாதன் தொடங்கிவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment