தாராபுரம், செப். 1- தாராபுரத் தில் 24.8.2022 மற்றும் 25.8.2022 ஆகிய இரண்டு நாட்கள் "பெரியார் 1000" வினா-விடை எழுத்துப் போட்டி நடைபெற்றது.
தாராபுரம் பூனவாடி ரோடு புனித அந்தோணி யார் நடுநிலைப் பள்ளி யில் 30 பேரும், குண்டடம் ஒன்றியம், காங்கேயம் பாளையம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் 23 பேரும், தாராபுரம் பழைய காவல்நிலைய வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 34 பேரும், தாராபுரம் வளையக் காரத் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 28 பேரும், தாராபுரம் வட் டம் அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 80 பேரும் "பெரியார் 1000" வினா-விடை எழுத் துப் போட்டியில் கலந்து கொண்டனர்.
வினா-விடை எழுத் துப் போட்டியை திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர் வழக்குரை ஞர் நா.சக்திவேல், கோவை மண்டல கழக இளைஞர ணிச் செயலாளர்
ஆ.முனிஸ்வரன், தாரா
புரம் நகர கழக செயலாளர் இரா.சின்னப்பதாசு, பகுத்தறிவாளர் கழக தோழர் ஆசிரியர் பு.முரு கேசு, கழக தோழர் இரா.வீராசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment