தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவியருக் கான பெரியார் 1000 வினாவிடை போட்டி திண்டி வனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வால்டர்ஸ் கடர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
போட்டித் தேர்வில் 200க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன், திராவிடர் கழக மாவட்டதலைவர் இர.அன்பழகன், மாவட்ட செயலாளர் செ.பரந் தாமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் நவா.ஏழுமலை, விழுப்புரம் மண்டல செய லாளர் தா.இளம்பரிதி, மாவட்ட அமைப் பாளர் பா.வில்லவன் கோதை, திண்டி வனம் நகர தலைவர் உ.பச்சையப்பன்,நகர செயலாளர் சு.பன்னீர்செல்வம், இளைஞரணி கே.பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.இரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment