மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் ராஜகுமார் விடுதலை சந்தா நிதி 25,000 (இருபத்தைந்தாயிரம்) ரூபாயை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜிடம் வழங்கினார். உடன்: கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், நகர தலைவர் பூ.சி.காமராஜ், ப.க தோழர் அண்ணாதாசன் ஆகியோர்.
Friday, August 5, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment