மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

மறைவு

நீலமலை மாவட்ட அமைப்பாளர்  இரா.ரவி (வயது 54) மறைவுற்றார்.  இவருக்கு மகன் தமிழ் அரசன், மகள் எழில்அரசி ஆகியோர் உள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக உதகை அரசு மருத்துவமனையில்  29.8.2022 காலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வு இன்று (30.8.2022) பகல் 12.00 அளவில் குன்னூர் கிளண்டல் பகுதி யில் நடைபெற்றது. நீலமலை மாவட்ட திராவி டர் கழகத்தின் பொறுப்பாளர்கள் இறுதி மரி யாதை செய்து வீர வணக்கம் செலுத்தினர்.

- - - - - 

நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம் ருத்திராபதி யின் துணைவியாரும், நன்னிலம் கழக தோழர் கள் ஆர். சுந்தரமூர்த்தி, ஆர். விஜயகுமார் ஆகியோரது தாயாரும்,  கழக பொதுக் குழு உறுப்பினர் சன்னா புரம் வழக்குரைஞர் சு.விஜய குமாரின் மாமியாருமாகிய ஆர்.சரோஜா அவர்கள் நேற்று (29-08-2022) மாலை இயற்கை யெய் தினார். அம்மையாரது இறுதி நிகழ்ச்சிகள் இன்று (30-08-2022) செவ் வாய் காலை 10.00 மணியளவில் திருநாகேஸ் வரம், சன்னாபுரம் விஜயகுமார் இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு: சு.விஜயகுமார் 9488207936.


No comments:

Post a Comment