கரூர் புத்தகத்திருவிழாவில் இயக்க வெளியீடுகளுக்கான அரங்கு - பெரும் வரவேற்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

கரூர் புத்தகத்திருவிழாவில் இயக்க வெளியீடுகளுக்கான அரங்கு - பெரும் வரவேற்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் வருகை

கரூர் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கில் தமிழ்நாடு அரசு  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் உள்பட பலரும் வருகைதந்து புத்தகங்களை பெற்றுச் சென்றனர். கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி மற்றும் கழகத் தோழர்கள் அனைவரையும் 

வரவேற்றனர்.


No comments:

Post a Comment