முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் ஞாயிறு காலை 10 மணிக்கு (7.8.2022) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும்.
கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
குறிப்பு: கரோனா வழி முறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment