13.8.2022 (சனிக்கிழமை)
தந்தை பெரியார் சிலை பொன் விழா
கடலூர்: காலை 10 மணி * இடம்: கடலூர் தந்தை பெரியார் சிலை * தலைமை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்) * முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு இனிப்பு வழங்கி மாலை அணிவித்து கொண்டாடப்படுகிறது * விழைவு: கழகத் தோழர்கள் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளவும்.
இர.கு.நிம்மதி தாயார் கு.மல்லிகாராணி படத்திறப்பு - நினைவேந்தல்
சீனிவாசநல்லூர்: காலை 10.30 மணி * இடம்: உத்தமர் காந்தி திருமண மண்டபம், சீனிவாசநல்லூர் * படத்தினை திறந்து வைத்து நினைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * விழைவு: இர.கு.நிம்மதி-சங்கீதா (குடந்தை கழக மாவட்ட திராவிடர் கழக தலைவர்.
பகுத்தறிவாளர் கழக கூட்டம்
சென்னை: மாலை 6.30-8.00 மணி வரை * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: ந.கரிகாலன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை:
இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * தலைப்பு: செஞ்சியில் நடந்த பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டின் தீர்மானங்கள் - ஒரு சிறப்புப் பார்வை! * நன்றியுரை: அ.தா.சண்முகசுந்தரம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
No comments:
Post a Comment