டெக்கான் கிரானிக்கல், சென்னை:
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக இருக்கும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக் கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ரயில்வே வாடிக்கையாளர் சேவை மய்யத்தின் பெயரை ’சக்யோக்’ என மாற்றக் கூடாது, மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் ரயில்வே அமைச் சருக்கு வேண்டுகோள்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment