நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
கருநாடக மாநில அரசின் கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறை இணைய தளத்தில் கன்னட மொழிக்குப் பதிலாக ஹிந்தியை பயன்படுத்தியதற்கு "இது மாநிலத்தில் உள்ள கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறையா அல்லது இந்தி மற்றும் கலாச்சாரத் துறையா" என அம்மாநில மேனாள் முதல மைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
ஒன்றிய அரசின் ஒவ்வொரு நிறுவனமும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இது 'ஜனநாயகத்தின் மரணம்' என்று ராகுல் காந்தி, மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment