நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் - செல்வி இணையரின் 13ஆம் ஆண்டு இணையேற்பு நாள் விழாவையொட்டி கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மண்டல மாணவர் கழக செயலாளர் இராச.மு.இளமாறன் ஆகியோர். மாவட்ட தலைவர் நெப்போ லியனின் தாயார் பிராணம்பாள். இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment