விடுதலை சந்தா: கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

விடுதலை சந்தா: கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி தங்கள் மாவட்டத்தில் திரட்டப்பட்ட விடுதலை சந்தா தொகையினை பெற்றுக்கொள்ள நேரில்வருகிறோம். திரட்டப்பட்ட சந்தா தொகையினையும், இதுவரை சேர்த்த சந்தாக்களுக்கான முகவரிகளையும் ஒப்படைத்து உதவிட வேண்டுகிறேன். 

26-8-2022 வெள்ளி

காலை -10-மணி- மன்னார்குடி

பகல் 12-மணி-  பட்டுக்கோட்டை

மாலை - 5மணி-  தஞ்சாவூர்

28-8-2022 ஞாயிறு

காலை-10 மணி- திருச்சி

பகல் - 12-மணி- லால்குடி

மாலை - 4 மணி - கரூர்

இரவு - 7 - மணி- தாராபுரம்

29-8-2022 திங்கள்

திருப்பூர்மாவட்டம்

30-8-2022 செவ்வாய்

காலை-9 மணி- கோவை

பகல் - 11 - மணி- மேட்டுப்பாளையம் நீலமலை

நண்பகல் - 1மணி - கோபி

மாலை - 3 மணி - ஈரோடு

மாலை-5 மணி - குமாரபாளையம்

31-8-2022 புதன்

காலை 10 மணி- காரைக்குடி

பகல்-12 - மணி-  இராமநாதபுரம்

மாலை - 4 மணி -  சிவகங்கை

2-9-2022-வெள்ளி

காலை10மணி- மயிலாடுதுறை

பகல்-12 மணி - காரைக்கால்.

பிற்பகல் - 2 மணி - நாகப்பட்டினம்

மாலை - 4 மணி - திருவாரூர்

அன்புடன்

இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment