நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் திராவிடர் கழகத்தில் பெரியார் பெருந்தொண்டர் க.சண்முகம் அவர்களுடன் தன் வாழ்நாளெல்லாம் இணைந்து கழகப் பணியாற்றியவரும். தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் அன்பைப் பெற்ற கு.சண்முகம் அவர்களின் வாழ்விணையரும், பன்னீர்செல்வம், அசோகன் ஆகியோரின் தாயாரும், வழக்குரைஞர் நல்லேந்திரன் அண்ணார் மனைவியும், பாண்டமங்கலம் மங்களத்தம்மாள் தம்பி மனைவியுமான கனகவல்லி நேற்று (3.8.2022) மாலை மறைவுற்றார் என்பதை பொத்தனூர் திராவிடர் கழகம் வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறது. குடும்பத்தினர் அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment