ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக் காமல் - ஜாதியை ஒழிக்காமல் பொது வுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.
(9.2.1936, “குடிஅரசு”)
No comments:
Post a Comment