திருச்சி, திருவெறும்பூர் நகர திராவிடர் கழக தலைவரும், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி அவர்களின் வாழ்விணையரு மான ப.சுரேசு (வயது 40) நேற்று (23.8.2022) காலை மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தகவ லறிந்த திராவிடர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தோழர்கள் அவ ரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அவரின் இறுதி ஊர்வலம் இன்று (24.8.2022) நண்பகல் 12 மணி அளவில் வேங்கூர் நடராஜபுரம் கேலக்சி நகர் அவரில் உள்ள இல்லத்தில் இருந்து இறுதி நிகழ்வு நடை பெற்றது. மறைந்த ப.சுரேசுக்கு இணையர் சாந்தி மற்றும் அன்புச்செல்வன், அறிவுச்செல்வன் இரண்டு மகன்கள் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment