- - - - -
பட்டுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து துரை ராஜன், லலிதா ராமமூர்த்தி மற்றும் மு.தங்கையன் ஆகியோரின் தாயார் மு.அபூர்வத்தம்மாளின் முதலாம் ஆண்டு (3.8.2022) நினைவையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது
நெய்வேலி நகர கழக மேனாள் பொருளாளர், தந்தை பெரியார் சிலை அமைப்பாளர் நெய்வேலி இரா.வெற்றியரசு அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவாக (3.8.2022) ரூ.500 விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடையாக அவரது மனைவி வாசுகி வெற்றியரசு, மகள்கள் தேனருவி வெற்றியரசு, மருமகன்கள் பா.விஜய ராகவன், தேனல்லி வெற்றியரசு, நா.விஜய் மனோஜ், பேரன் வி.தருண்ராகவ், பேத்தி வி.ரிஜித்தா சிறீ, வி.தாருணிக்கா மற்றும் கல்லூரி மின் உலர் சலவையகம் ஊழியர்கள் வழங்கினர்.
No comments:
Post a Comment