மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசுவின் தந்தையார் சிறீராமுலு (வயது 89) நேற்று (30.8.2022) இரவு 9.50 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகப் பொறுப்பாளர்கள் - தோழர்கள் சிறீராமுலு உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பெரம்பூர் - மேல்பட்டி பொன்னப்பன் தெரு இடுகாட்டில் இன்று (31.8.2022) மாலை 4 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. தொடர்புக்கு: 9841452573
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment