விடுதலை சந்தா: கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

விடுதலை சந்தா: கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி தங்கள் மாவட்டத்தில் திரட்டப்பட்ட விடுதலை சந்தா தொகையினையும், சந்தா வசூல் செய்த மற்றும் மீதமுள்ள சந்தா நன்கொடை புத்தகங்களையும் பெற்றுக்கொள்ள  நேரில் வருகிறோம்.

தங்கள் மாவட்டத்தில் திரட்டப்பட்ட சந்தா தொகையினையும் இதுவரை சேர்த்த சந்தாக்களுக்கான முகவரி களையும் சந்தா நன்கொடை புத்தகங்களையும் ஒப்படைத்து கணக்கை முடித்து உதவிட வேண்டுகிறேன்.

28-8-2022 ஞாயிறு

காலை-10 மணி- திருச்சி

பகல் - 12-மணி- லால்குடி

மாலை - 4 மணி - கரூர்

இரவு - 7 - மணி- தாராபுரம்

29-8-2022 திங்கள்

திருப்பூர்மாவட்டம்

30-8-2022 செவ்வாய்

காலை-9 மணி- கோவை

பகல் - 11 - மணி- மேட்டுப்பாளையம் நீலமலை

நண்பகல் - 1மணி - கோபி

மாலை - 3 மணி - ஈரோடு

மாலை-5 மணி - குமாரபாளையம்

31-8-2022 புதன்

காலை 10 மணி- காரைக்குடி

பகல்-12 - மணி-  இராமநாதபுரம்

மாலை - 4 மணி -  சிவகங்கை

1-9-2022 -  வியாழன்

மலை - 4 மணி -  பேராவூரணி

மாலை 6 மணி -  மதுக்கூர்

2-9-2022-வெள்ளி

காலை- 9மணி -  கும்பகோணம்

காலை - 10 மணி-  மயிலாடுதுறை

பகல்-12 மணி -   காரைக்கால்

பிற்பகல் - 2 மணி - நாகப்பட்டினம்

மாலை - 4 மணி - திருவாரூர்

அன்புடன்

இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment