ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை சென்னை ராஜாஜி பவனில் அமைந்துள்ள மக்கள் தொகை துறை இயக்குநர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், அய்.ஏ.எஸ் அவர்களிடம், 4.8.2022 அன்று அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகி கள்: கோ.கருணாநிதி, ஏ.ராஜசேகரன், ஜி.ராஜ்குமார் ஆகியோர் நேரில் அளித்தனர்.
Saturday, August 6, 2022
Home
தமிழ்நாடு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடுக: சென்னை ‘சென்சஸ்' இயக்குநரிடம் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு நேரில் மனு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடுக: சென்னை ‘சென்சஸ்' இயக்குநரிடம் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு நேரில் மனு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment