கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

கழகக் களத்தில்...!

7.8.2022 (ஞாயிற்றுக்கிழமை)

.வெள்ளையன் நினைவாக மருத்துவர் ஜி.சதீஸ்குமார், பி.ஜி.சத்யசீலன் ஆகியோரின் ஆரா கிளினிக் திறப்பு விழா

தாதகாபட்டி: காலை 11 மணி இடம்: 1 தாகூர் தெரு, தாதகாபட்டி, சேலம் கிளினிக் திறந்து வைப்பவர்

இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர், திமுக) வாழ்த்துரை: .இராமச்சந்திரன் (சேலம் மாநகர மேயர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), மருத்துவர் வீ.மு.சசிகுமார் (ஹோமியோபதி மருத்துவ நிபுணர், சரோ ஓமியோ கேர்), கி.ஜவகர் (சேலம் மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்) அன்புடன் அழைக்கும்: மருத்துவர் பி.ஜி.சத்யசீலன் குறிப்பு: காலை 10.30 மணி முதல் 1 மணி வரை பொதுநல மருத்துவ முகாம் நடைபெறும்.

புதுச்சேரி சுயமரியாதைச் சுடரொளி கரு.சி.திராவிடச்செல்வன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் படத்திறப்பு

புதுச்சேரி: காலை 10 மணி இடம்: டிஎஸ்கே அண்ணாமலை நாடார் திருமண மண்டபம், பாலாஜி திரையரங்கம் பின்புறம், சித்தன்குடி, புதுச்சேரி வரவேற்புரை: தி.இராசா (திராவிடர் கழக இளைஞரணி தலைவர், புதுச்சேரி) தலைமை: முனைவர் துரை.சந்திர சேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: இரா.சடகோபன் (மண்டல தலைவர், புதுச்சேரி), கி.அறிவழகன் (மண்டல செயலாளர், புதுச்சேரி), இரா.இராசு (மண்டல அமைப்பாளர், புதுச்சேரி) படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), .வந்தியத் தேவன் (கொள்கை விளக்க அணி செயலாளர், மதிமுக), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலம், திராவிடர் கழகம்), .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) தொகுப்புரை: லோ.பழனி (பொதுக்குழு உறுப்பினர், புதுச்சேரி) நன்றியுரை: பொறியாளர்: தி.அறிவழகி

இலவச கண் சிகிச்சை முகாம் - கண்ணுக்குள் பூச்சி பறக்குதல் - கருத்தரங்கம்

சைதாப்பேட்டை: காலை 9 மணி முதல் 11 மணி வரை இடம்: பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை, 11 சாஸ்திரி முதல் குறுக்குத் தெரு, காவேரி நகர், அரங்கநாதன் சுரங்கபாதை, சைதாப்பேட்டை, சென்னை-15 ரூ.3000 மதிப்புள்ள கண் மற்றும் மூக்கு கண்ணாடி பரிசோதனை இலவசம், இலவச மருந்துகள் வழங்குதல், கண் அறுவை சிகிச்சை மற்றும் குறைந்த செலவில், மூக்கு கண்ணாடி வழங்குதல், "கண்ணுக்குள் பூச்சி பறக்குதல்" - கருத்தரங்கம் அவற்றின் இலவச குறிப்பு சீட்டுகள் வழங்குதல், அதி நவீன சிகிச்சை முறைகள், வரும் முன் காப்பதற்காக தடுப்பு முறைகள் விளக்கம்.

 


No comments:

Post a Comment