திருவரங்கம் பெரியார் பெருந்தொண்டர் ச. திருநாவுக்கரசு விடுதலை நாளிதழுக்கான ஓராண்டு சந்தா ரூ.2000அய் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். விருத்தாசலம் கடை வீதி வசூலின்போது செயங்கொண்டம் ஒன்றிய கழக செயலாளர் துரை. பிரபாகரன் - வளர்மதி குடும்பத்தின் சார்பாக பெரியார் பிஞ்சுகள் மணிமாறன் - கண்மணி ஆகியோர் விடுதலை நாளேட்டிற்கு ஆண்டு சந்தா ரூ2000த்தை அளித்தனர் (20.8.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment