3.8.2022 (புதன்கிழமை)
ஈரோடு மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.
ஈரோடு: காலை 10 மணி* இடம்-பெரியார் மன்றம் ஈரோடு * தலைமை: கு.சிற்றரசு மாவட்ட கழக தலைவர் * முன்னிலை: பெ. ராஜமாணிக்கம் மண்டல கழக செயலா ளர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், இரா.நற்குணன்., மா.மணிமாறன் மாவட்ட கழக செயலாளர், தே.காமராஜ் மாவட்ட தொழிற்சங்க செயலாளர், அச்சூரியா மாவட்ட இளைஞரணி தலைவர், சசிதரன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் * பொருள் 1 - மாணவர்களுக்கு பெரியார் 1000 தேர்வு நடத்தல், 2. ஆசிரியர் - விடுதலை. சந்தாவுக்காக - ஈரோடு வருகை குறித்தும் ஆலோசனை. * தொடக்க உரை: ஈரோடு த.சண்முகம் அமைப்புச் செயலாளர் * கருத்துரை: பேராசிரியர் ப.காளிமுத்து. (அனைத்து அணி நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம்) * நன்றியுரை: மோகன்ராஜ் மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்.
4.8.2022 (வியாழக்கிழமை)
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * பொற்பொழிவாளர்: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழகம் ஏன்? * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணி யம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்க டேசன், * வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.
11.8.2022 (வியாழக்கிழமை)
கோவை, நீலமலை, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோபி, தாராபுரம், ஈரோடு, நாமக்கல் ஆகிய கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்
ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)* பொருள்: 1. விடுதலை நாளிதழ் சந்தா வழங்குதல், பிரச்சாரத் திட்டங்கள் * மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து தமிழர் தலைவரிடம் சந்தாக்களை வழங்கி கருத்துகளை கேட்டு மகிழ்ந்திட வருகை தர வேண்டுகிறேன் * ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்).
No comments:
Post a Comment