பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள் தாங்கள் சேர்த்த விடுதலை சந்தாக்களுக்குரிய விவரத்தோடு உரிய தொகையை திராவிடர் கழக ஒன்றிய பொறுப்பாளர்களிடமோஅல்லது மாவட்ட பொறுப்பாளர்களிடமோ ஒப்படைத்துவிட்டு விவ ரத்தை ஒன்றிய பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்களிடமும், மாவட்ட பொறுப்பாளர்கள் அதை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன் 9840606428 அவர்களிடம் வாட்ஸ்அப் அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
இந்த பணியில் மாநில துணைத்தலைவர்கள் தங்கள் பொறுப்பு மாவட்டங்களில் தொடர்புகொண்டு விவரம் சேகரித்து பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் 98406 06428 அவர்களிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இதை ஒரு முக்கிய பணியாக கருதி செயல்பட வேண்டும்.
இப்பணியை 25.8.2022க்குள் முடித்திட வேண்டுகிறோம்.
- வி.மோகன், 9944994847
பொதுச்செயலாளர்
பகுத்தறிவாளர் கழகம்
No comments:
Post a Comment