உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க. பொன்முடி பிறந்தநாள்-கழகத் தோழர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க. பொன்முடி பிறந்தநாள்-கழகத் தோழர்கள் வாழ்த்து

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் புத்தன், பகுத்தறிவாளர்கழக தலைவர் தலைவர் தமிழன்பன், பண்ருட்டி நகரத் தலைவர் புலிக்கொடி, வடலூர் நகரத் தலைவர் ராவணன், விழுப்புரம் நகர செயலாளர் சதீஷ் ஆகியோர் அமைச்சருக்கு பயனாடை அணிவித்து, நூல் பரிசளித்து வாழ்த்துகளை தெரிவித்தனர் (20.8.2022, விழுப்புரம்).


No comments:

Post a Comment