‘இந்து' என்றால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

‘இந்து' என்றால்...

In Persian, says our author, the word means slave, and according to Islam, all those who did not embrace Islam were formed as slaves” (Dayanand Saraswati Aur Unka Kaam, edited by Lala Laoat Ralpublished in Lahore, 1898, in the Introduction)

நம் ஆசிரியர் பாரசீக மொழியில் இவ்வார்த்தைக்கு அடிமையென்று பொருள் கூறுகிறார். மேலும், இசுலாத்தின் படி இசுலாமிய சமயத்தை தழுவிடாதோர் அடிமைகள் எனப்பட்டனர். லாலா லஜ பதிராய் பதிப்பித்த தயானந்த சரஸ்சுவதி யின் (அவுர் உன் காகாம்) 1898இல் லாகூரில் வெளியிட்ட நூலின் முன்னுரையில் 

மேலும் ஒரு பாரசீக அகராதி லக்னோவில் 1964இல் வெளியான துசேத் - இ - கிஷ்வாரி எனும் நூல் இந்து எனில் திருடன் கொள்ளைக்காரன் வழிப்பறி செய்பவன் பொருட்களை சூழ்ச்சியால் அபகரிப்பவன் அடிமை என்று பொருள் கூறுகிறது.)

Furthermore, a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964, gives the meaning of the word Hindu as chore (thief), dakoo (dacoit), raahzan [waylayer), and ghulam[slave).” In another dictionary,

இதன் பிறகு லிங்குதே கிஸ்வாரி என்ற பழமையான பார்ஸி டிக்ஸ்னரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1964ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்ஸி பதிப் பகம் ஒன்றில் மறுபதிப்பானது. அதில் ஹிந்து என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட விளக்கமானது திருடன் வழிப்பறி செய்பவன், பொருட்களை சூழ்ச்சியால் பிடுங்கி ஓடுபவன்), கொள்ளைக்காரன் (இருவர் அதற்கு மேல் சேர்ந்து கொள்ளை யடிப்பவர்கள்). பிறருக்கு எப்போதும் தொல்லை கொடுப்பவர்கள், அடிமைகள் (தவறு செய்யும்போது பிடிபட்டு தண்ட னைக்குள்ளாக்கப்பட்டு வாழ்நாள் முழு வதும் அடிமைச் சேவகம் புரிபவர்கள்) என்ற பல்வேறு அளவுகளில் பொருள் கொடுத்துள்ளனர்.

- பெரியார் பிறந்த நாள் மலர், 2017


No comments:

Post a Comment