தேசிய காற்றாலை நிறுவனத்தில் (என்.அய். டபிள்யு.இ.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: அசிஸ்டென்ட் டிரைக்டர் (பைனான்ஸ் & அட்மின்) 1, எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் 2, ஜூனியர் இன்ஜினியர் 2, ஜூனியர் எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, ஜூனியர் எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment