உயர்ந்த வாழ்வு எதுவரை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

உயர்ந்த வாழ்வு எதுவரை?

சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான்.  

'குடிஅரசு' 21.4.1945


No comments:

Post a Comment