பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஊடகத்துறை நடத்தும், செப்டம்பர் 17, 2022 தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
பிரிவு 1: வகுப்புகள் 6 முதல் 8 வரை
பிரிவு 2: வகுப்புகள் 9 முதல் 12 வரை
பிரிவு 3: கல்லூரி மாணவ, மாணவியர்
தலைப்புகள்:
1. தந்தை பெரியாரும் சமூக நீதியும்
2. தந்தைபெரியாரும் பெண்விடுதலையும்
3. தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள்
4. பொருளாதார விடுதலையா, சமூக விடுதலையா
எது முதலில் வேண்டும்?
5. தந்தை பெரியாரின் அருங் குணங்கள்
விதிமுறைகள்:
1. கீழ்க்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள google sheet-இல் பதிவு செய்ய வேண்டும்.
https://forms.gle/CuWbn5PaVuwCi9pf9
2. பதிவுக் கட்டணம் கிடையாது
3. பேச்சுபோட்டிகள் வரும் 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Zoom வழியாக நடைபெறும். இணைப்பு Whatsapp Group ல் போட்டி துவங்கும் நாள் அன்று காலை 9 மணிக்கு அனுப்பி வைக்கப்படும். Internet நன்கு கிடைக்கும் இடத்தில் இருந்து பேச கேட்டுகொள்ளுகிறோம்.
4. அனைத்து பேச்சுகளும் பதிவு செய்யப்பட்டு "அறிவுச்சுடர்" (Arivuchudar) YouTube channel-இல் செப்டம்பர் 17, 2022 அன்று ஒளிபரப்பு செய்யப்படும்.
5. அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்
6. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
7.முதல் பரிசு ரூ.1500, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாம் பரிசு ரூ.500.
8. கலந்து கொள்ளும் அனைவர்க்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
9. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
தொடர்புக்கு: 63805 29454, 91598 57108, 9677011415
இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், ஊடகப்பிரிவு)
No comments:
Post a Comment