மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பயனாளிக ளுக்கு மருந்துப் பொருட்கள் அடங்கிய மருத்துவப் பெட்டகங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பயனாளிக ளுக்கு மருந்துப் பொருட்கள் அடங்கிய மருத்துவப் பெட்டகங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட கோதமேடு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள பயனாளிக ளுக்கு மருந்துப் பொருட்கள் அடங்கிய மருத்துவப் பெட்டகங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுலவர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment