திராவிடர் கழக திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி-ஈஸ்வரி ஆகியோரது மூத்தமகள் ஈ.ஆ.யாழினியின் 25ஆவது பிறந்த நாளையொட்டி (29-8-2022) வாழ்த்து தெரிவித்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். யாழினி அவர்கள் பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கி மகிழ்ந்தார்.உடன் திருப்பூர் வே.தமிழ்செல்வன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment