இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு

நாள்: 6.8.2022 சனிக்கிழமை மாலை 4 மணி

இடம்: வித்யா கார்த்திக் திருமண மண்டபம், 

தாராபுரம் சாலை, திருப்பூர்

தலைமை: தோழர் இரா.நல்லக்கண்ணு

வரவேற்புரை: தோழர் கே.சுப்பராயன் (நாடாளுமன்ற உறுப்பினர்)

தொடக்கவுரை: டி.ராஜா (பொதுச் செயலாளர், சி.பி.அய்)

நிறைவுப் பேருரை: மு.க.ஸ்டாலின் (தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர், தமிழ்நாடு அரசு).

சிறப்புரை: 

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), வைகோ (நாடாளுமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர், சி.பி.அய்(எம்), தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (சட்டமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், கொ.ம.தே. கட்சி), பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர், தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), தி.வேல்முருகன் (சட்டமன்ற உறுப்பினர், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி), கே.என்.நடராஜன் (மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ. விடுதலை), இரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), அ.மு.சலீம் (மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி), சி.மகேந்திரன், மு.வீரபாண்டியன், எம்.ஆறுமுகம்.

நன்றியுரை: எம்.ரவி (செயலாளர், வரவேற்புக்குழு)

குறிப்பு: ஆகஸ்ட் 6 முதல் 9 வரை 

சி.பி.அய். மாநாடு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment