டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்: தெலங்கானா முதலமைச்சர் புறக்கணிப்பு. அது பயனற்றது. வெறும் பஜனைக் கூடம் என விமர்சனம்.
குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் பாஜக வேட் பாளர் தன்கர் காங்கிரசின் மார்கரெட் ஆல்வாவை விட 346 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி. 11ஆம் தேதி பதவி ஏற்பு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
ராணுவத்தில் நான்காண்டு ஆட்சேர்ப்பு திட்டமான அக்னி பாத்திற்கு, விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடும் எதிர்ப்பு. விவசாய குடும்பத்தினர் வாழ்க் கையை அழித்து விடும் என கண்டனம்..
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment