வெதரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பெரியார் உணர்வாளர் ஆசிரியர் சத்தியநாராயணன் ஓராண்டு விடுதலை சந்தா மற்றும் கம்பைநல்லூர் குமார் பெட் ஒர்க்ஸ் உரிமையாளர் மு.குமார் ஓராண்டு விடுதலை சந்தாவினை வழங்கினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பு.வினோத்குமார் தலைமையில், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை ஒருங்கிணைப்பில், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், கருநாடக மாநில மாணவர் கழக தலைவர் மா.முனியப்பன், வெதரம்பட்டி சிரிதரன் முன்னிலையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.
Tuesday, August 23, 2022
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் விடுதலை சந்தா சேகரிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment