கேள்வி - விடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

கேள்வி - விடை

ஒரு பட்டிக்காட்டான்: என்ன அய்யா சேலம் மாநாட்டிற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் வேறு மாநாடு கூட்ட 5600 ரூபாய் உருவாகி விட்டதாமே அங்கு பணம் காய்க்கிற மரம் இருக்கிறதா?

வரவேற்புக்கமிட்டி உள்ஆள்:- இல்லேப்பா, மாநாட்டுக்கு வசூலான பணமும் பிரதிநிதி டிக்கட்டு விற்ற பணமும் செலவு போக மீதி 5,600க்கு மேலேயே மிச்சமிருக்குது. அதிலே அவர்கள் தயவாக வெளியில் காட்டினது தான் அந்த 5000த்துச் சில்லரை ரூபாய்.

பட்டிக்காட்டான்:- சரி சரி, அந்தப் பணத்துக்குப் பிடிச்ச சனியன்தான் இந்த அறிக்கைகளோ! எனக்கு இப்பப் புரிஞ்சுது. போயிட்டு வாங்க. நீங்களும் வரவேற்புக் கமிட்டி மெம்பர்தானோ தேன்வளிச்சவன் புறங்கை நக்காதிருப் பானா? போயிட்டு வர்றேன்.

- குடிஅரசு 

பெட்டிச்செய்தி - 09.09.1944

No comments:

Post a Comment