நூலகத்திற்கு புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

நூலகத்திற்கு புதிய வரவுகள்

 1. மெட்ராஸ் 1726 (பெஞ்சமின் சூய்ட்சே) பதிப்பு, மொழிபெயர்ப்பு - க.சுபாஷிணி

2. ஜெர்மன் தமிழியல்-நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை - க.சுபாஷிணி

3. கீழடி - வைகை நாகரிகம் உலக நாகரிக வரிசை-1 (2 படிகள்) - க.சுபாஷிணி

மேற்கண்ட நூல்கள் பிரின்சு என்னாரெசு பெரியார் மூலமாக நூலகத்திற்கு புதிதாக வரப்பெற்றோம்.

நூல்களை நூலகத்திற்கு வழங்கியமைக்கு நன்றியை யும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக்க நன்றி!

- நூலகர், 

பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், 

பெரியார் திடல்

No comments:

Post a Comment