சென்னை நடைபயணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

சென்னை நடைபயணம்!

(Chennai Walk) 

நாள்: 31-08-2022, புதன்கிழமை

நேரம்: காலை 6 மணி 

(நேரம் தவறாமை முக்கியம்) 

தொடங்கும் இடம்: 

சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால்! 

தலைப்பு: "திராவிடர் இயக்கப் போராட்டக் களங்கள்"

வழிநடத்துபவர்: இதழாளர் கோவி. லெனின் 

ஒருங்கிணைப்பு: ச. பிரின்சு என்னாரெசு பெரியார் 

குறிப்பு: வாகனம் எடுத்துவருதல் நன்று! வாகனத்தில் வர இயலாதோர் முன் கூட்டியே தகவல் தருதல் அவசியம். 

முன்பதிவு அவசியம்.

கூடுதல் விவரங்களுக்கும்

தொடர்புக்கும்: 9940489230, 9444210999

ஏற்பாடு : திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

No comments:

Post a Comment