விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

விடுதலை சந்தா

நம்பியூர் அம்மாயி உணவகம் உரிமையாளர் சேகர் (எ) பழனிச்சாமி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கினார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கோபிசெட்டிபாளையம் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன் மற்றும் நண்பர்கள். (சென்னை, 30.8.2022)


No comments:

Post a Comment