கள்ளக்குறிச்சி மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியருமான
அ.கூத்தன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2022) அவரின் இணையர் பழனியம்மாள் கூத்தன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் ஆயிரம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம், மொத்தம் ரூ.2000 நன்கொடை அளித்தார்.
No comments:
Post a Comment