ஜி.அல்போன்ஸ், ஜி.மெர்லின்மேரி, ஜி.எலிசாராணி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.200 வழங்கி மகிழ்ந்தனர். (5.08.2022,பெரியார் திடல்)
குமரிமாவட்டத்தில் பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குமரிமாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் இரட்சணிய சேனை நிலைப்பள்ளி சென்று பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் அவர்களை சந்தித்து பெரியார் ஆயிரம் போட்டி நடத்துவது குறித்த படிவங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.
யோகா பயிற்றுநர்கள் மணிவண்ணன், சங்கர் ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
No comments:
Post a Comment