கொளப்பலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர் (11.8.2022)
நம்பியூரில் வரவேற்றவர்கள்: தொழிலதிபர்கள் அன்பு சில்க்ஸ் சதாசிவம், கவின் மோட்டார்ஸ் சுப்பிரமணியன், நம்பியூர் வர்த்தக சங்க தலைவர் லிங்கராஜ், நம்பியூர் பேரூராட்சித் தலைவர் மெடிக்கல் பி. செந்தில்குமார், என்.சி.சண்முகம், தம்பி (எ) செ. சண்முகசுந்தரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் லட்சுமி சண்முகம், செந்தில்குமார், நந்தகுமார், பேரூராட்சிமேனாள் தலைவர் கீதா முரளி, ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ. பொன்னுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பழ. செல்வம், பழ. முருகேசன், ஆவின் சக்தி (எ) பழனிசாமி, அன்பு மெடிக்கல் ஈ.கே. பழனிசாமி, பேராசிரியர் எஸ். நடராஜன் உள்ளிட்டோர் கட்சி பாகுபாடு இல்லாமல் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மேளதாளம் முழங்க சால்வை அணிவித்தும் சந்தா வழங்கியும் ஆசிரியரை வரவேற்றனர்.
கோவையில் கழக தோழர்கள் சந்திரசேகர், கண்ணன், தவமணி மற்றும் கலைச்செல்வி, கருணாகரன் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களை வரவேற்று பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment