நாள்: 1-9-2022 வியாழன் மாலை 6.30 மணி.
இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை
பொருள்: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை;
அண்மை உயர்நீதிமன்ற தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்
வரவேற்புரை: வழக்குரைஞர் த. வீரசேகரன்
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்
நீதிபதி திரு. து. அரிபரந்தாமன் அவர்கள்
மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
வழக்குரைஞர் திரு. சிகரம் செந்தில்நாதன் அவர்கள்
இணைப்புரை: வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி
நன்றியுரை: வழக்குரைஞர் பா. மணியம்மை
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி
No comments:
Post a Comment