“அய்யா அவர்கள் கூடப் பலமுறை விடுதலையை நடத்துவதால் பெருத்த நட்டம் ஏற்படுகிறது; இதனை நிறுத்திவிட்டு ஒரு வாரப் பத்திரிகையைத் துவக்கி நடத்தலாமா என்று சொல்லுவார்கள்.
ஆனால், விடுதலை இல்லாவிட்டால் தமிழர் வாழ்வே இருண்டு விடுமே; தமிழர் சமுதாயத்திற்கு வரும் ஆபத்துகளைத் தட்டிக் கேட்கப் பிறகு நாதியே இல்லாமல் போய் விடுமே என்று கருதி, விடுதலையை எவ்வளவு நட்டத்தில் அது நடந்தாலும் தொடர்ந்து நடத்தியே வந்தார்!
- அன்னை மணியம்மையார்,
26-6-1976-ல் தா. பழூரில் ஊராட்சி ஒன்றியம் தந்த வரவேற்பில்.
No comments:
Post a Comment