தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள்

11.8.2022 

வியாழன் மாலை 5 மணி, ஈரோடு

பங்கேற்கும் மாவட்டங்கள்

1. ஈரோடு, கோபி, நாமக்கல், தாராபுரம், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், நீலமலை

12.8.2022 

வெள்ளி காலை 10.30 மணி, திண்டுக்கல்

பங்கேற்கும் மாவட்டங்கள்

2. திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம், மதுரை, மதுரை புறநகர், விருதுநகர், தென் காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி.

12.8.2022 

வெள்ளி மாலை 5 மணி, திருச்சி

பங்கேற்கும் மாவட்டங்கள்

3. திருச்சி, இலால்குடி, கரூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, இராமநாதபுரம்.

13.8.2022 

சனி மாலை 5 மணி, மன்னார்குடி

பங்கேற்கும் மாவட்டங்கள்

4. மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால்.

14.8.2022 

ஞாயிறு காலை 10 மணி, ஆத்தூர்

பங்கேற்கும் மாவட்டங்கள்

5. ஆத்தூர், சேலம், மேட்டூர், கள்ளக் குறிச்சி

14.8.2022 

ஞாயிறு மாலை 5 மணி, திருப்பத்தூர்

பங்கேற்கும் மாவட்டங்கள்

6. திருப்பத்தூர், வேலூர், திருவண்ணா மலை, செய்யாறு, தருமபுரி, கிருட்டிணகிரி, ஓசூர்.

15.8.2022 

திங்கள் காலை 10 மணி, சென்னை

பங்கேற்கும் மாவட்டங்கள்

7. வடசென்னை, தென்சென்னை, தாம் பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்க நல்லூர், திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை

16.8.2022 

செவ்வாய் காலை 10 மணி, புதுச்சேரி

பங்கேற்கும் மாவட்டங்கள்

8. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத் தாசலம், விழுப்புரம், திண்டிவனம்.

- தலைமை நிலையம்


No comments:

Post a Comment