செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

செய்தியும், சிந்தனையும்....!

ராமன் என்ன சிகப்போ?

  • கருப்புடை அணிந்து காங்கிரஸ் போரா டுவது - ராமன் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பே!

- உள்துறை அமைச்சர் அமித்ஷா.

>> இதிகாசப்படி ராமனே கருப்பன்தானே!

ஊருக்கு ஒரு நியாயம்

  • கோவில் நிலத்தில் திறக்கப்பட்ட உழவர் சந்தையை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.

>> ஆனால், அரசு நிலத்தில் கோவில் மட்டும் கட்டலாம் - அப்படித்தானே!

No comments:

Post a Comment