பெங்களூருவில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஹாவனூர் ஆணைய பொன் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

பெங்களூருவில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஹாவனூர் ஆணைய பொன் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்

எல்.ஜி. ஹாவனூர் தலைமையில் அமைக்கப்பட்ட 

கருநாடக அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

பொன் விழா (1972-2022) மாநாடு  

நாள்: 08.08.2022 திங்கள் - மாலை 4 மணி

இடம்: டாக்டர் அம்பேத்கர் பவன்,

மில்லர் சாலை, வசந்த் நகர், பெங்களூரு

தொடக்கவுரை: 

சித்தராமையா

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மேனாள் முதலமைச்சர்  கருநாடகா

தலைமை:

ராமச்சந்திரப்பா

தலைவர், கருநாடக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

சிறப்பு விருந்தினர்:

டாக்டர் கி. வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

மற்றும் கருநாடக மேனாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா, 

கருநாடக சட்ட மேலவை மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் வி.ஆர். சுதர்சன்கலந்து கொள்கின்றனர். 

கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ரவிவர்மகுமார் சிறப்புரை ஆற்றுகிறார்.

அனைவரும் வருக!

ஏற்பாடு: கருநாடக  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு


No comments:

Post a Comment