விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

விடுதலை சந்தா

படம் 1 : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மாண்புமிகு மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விடுதலை சந்தாவாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் வழங்கினார். படம் 2: துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் அவர்கள் விடுதலை 10 ஆண்டு சந்தா ரூ20,000-த்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், லால்குடி மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் சண்முகம் ஆகியோரிடம் மகிழ்வுடன் வழங்கினார் (04-08-2022). படம்: 3 பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் பேராசிரியர் ப. சுப்பிரமணியம் அவர்கள்  வசூலித்த 100 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.1,80,300/- கழகத் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார் (பெரியார் திடல் 2.8.2022).


No comments:

Post a Comment