நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

நன்கொடை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தை சேர்ந்த சட்ட எரிப்பு வீரர், பொன்னுசாமி, அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது மகன். பொன். பன்னீர்செல்வம், மருமகள் அலமேலு, ஆகியோர், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு, 2500 ரூபாய், நன்கொடை யாக அளித்துள்ளனர், நன்றி.

- - - - -

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், பேராவூரணி பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக பிரதிநிதி வீரமணி நகர் வீரா முருகேசன், மாவடு குறிச்சி செல்வி, நீலகண்டன், வெட் டன்விடுதி அஞ்சம்மாள், ஆனந்த ஜோதி, அத்தாணி நீலாவதி, கருணாநிதி ஆகியோரின் தாயார் பேராவூரணி குஞ்சம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 2 அதனை ஒட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment